வீடு வாங்கி தருவதாக மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.13 லட்சம் மோசடி: சங்க தலைவர் கைது

வீடு வாங்கி தருவதாக மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.13 லட்சம் மோசடி: சங்க தலைவர் கைது

வீடு வாங்கி தருவதாக கூறி மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் கைது செய்யப்பட்டார்.
20 Nov 2022 10:52 PM GMT
தேயிலை நிறுவன உரிமையாளரிடம் ரூ.93 லட்சம் மோசடி: 3 போ் கைது

தேயிலை நிறுவன உரிமையாளரிடம் ரூ.93 லட்சம் மோசடி: 3 போ் கைது

ஆன்லைன் முதலீட்டு பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி தேயிலை ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.93 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முகவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
6 Nov 2022 10:02 PM GMT
மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் கைது

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் கைது

மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 58 பேரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
23 Oct 2022 6:44 PM GMT
சினிமா விநியோகஸ்தரிடம் ரூ.3 லட்சம் மோசடி இடைத்தரகர் கைது

சினிமா விநியோகஸ்தரிடம் ரூ.3 லட்சம் மோசடி இடைத்தரகர் கைது

மணலியில் சினிமா விநியோகஸ்தரிடம் ரூ.3 லட்சம் மோசடி இடைத்தரகர் கைது.
23 Sep 2022 9:37 PM GMT
கடன் செயலி மூலம் மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: வடமாநில பெண் உள்பட 4 பேர் கைது

கடன் செயலி மூலம் மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: வடமாநில பெண் உள்பட 4 பேர் கைது

கடன் செயலி மூலம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட வடமாநில பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடன் செயலி மூலம் பொதுமக்கள் கடன் வாங்கி மோசம் போக வேண்டாம் என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
3 Sep 2022 12:17 AM GMT
செல்போன் செயலி மூலம் ரூ.56 லட்சம் நூதன மோசடி

செல்போன் செயலி மூலம் ரூ.56 லட்சம் நூதன மோசடி

செல்போன் செயலி மூலம் ரூ.56 லட்சம் நூதன மோசடி: பெண் உள்பட 2 பேர் கைது.
2 Sep 2022 9:51 PM GMT
குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித்தருவதாக ரூ.36 லட்சம் மோசடி: இளம்பெண் கைது

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித்தருவதாக ரூ.36 லட்சம் மோசடி: இளம்பெண் கைது

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி 19 பேரிடம் ரூ.36 லட்சம் வாங்கி மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
30 Aug 2022 10:21 PM GMT
மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி பெண் கைது

மருத்துவ கல்லூரியில் 'சீட்' வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி பெண் கைது

மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
15 July 2022 9:46 PM GMT
கோவிலை புனரமைப்பதாக ரூ.44 லட்சம் மோசடி யூடியூப் மூலம் பணம் வசூலித்தவர் கைது

கோவிலை புனரமைப்பதாக ரூ.44 லட்சம் மோசடி 'யூடியூப்' மூலம் பணம் வசூலித்தவர் கைது

கோவிலை புனரமைப்பதாக ‘யூ டியூப்’ மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ.44 லட்சம் வசூலித்து மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
30 May 2022 7:01 PM GMT